044-28190122

044-28190145

tabcedco@tn.gov.in

tabcedco@gmail.com

கறவை மாட்டுக் கடன்

பொதுக் காலக் கடன் திட்ட விதிமுறைகளின்படி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் / இணையம், கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களை பயனாளிகளாக தேர்வு செய்து ஒரு கறவை மாட்டிற்கு ரூ.30,000/- வரையிலான திட்ட மதிப்பீட்டில் கடன் வழங்க பரிந்துரை செய்து. இத்திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு 2 கறவை மாடுகள் வாங்குவதற்காக கடன் வழங்கப்படும்.

திருக்குறள் பகுதி
குறள் எண் : 553 பொருட்பால்  கொடுங்கோன்மை அதிகாரம்
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.
விளக்கம்
நாள் தோறும் தன் ஆட்சியில் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறைசெய்யாத அரசன், நாள் தோறும் (மெல்ல மெல்லத்) தன் நாட்டை இழந்து வருவான்.