044-28190122

044-28190145

tabcedco@tn.gov.in

tabcedco@gmail.com

நிறுமத்தின் (சிஎஸ்ஆர்) செயல்பாடு

27.03.2023 அன்று நடைபெற்ற 177வது வாரியக் கூட்டத்தில் 1வது CSR குழுவின் பரிந்துரையின் பேரில், 2019-20 முதல் 2021-22 வரையிலான நிதியாண்டுகள் தொடர்பான செலவழிக்கப்படாத CSR நிதியில் ரூ.27,59,671/-ஐ தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் டெபாசிட் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி நிதி மாற்றப்பட்டது. அக்கூட்டத்தில், 2022-23 நிதியாண்டுக்கான சிஎஸ்ஆர் நிதியாக ரூ.9.71 லட்சம் செலவழிக்க முடிவு செய்யப்பட்டது. i) ரெஹோபோத் பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்ட், பாறைப்புதூர் மற்றும் ii) மனித மேம்பாட்டு அறக்கட்டளை, மணிச்சநல்லூர் ஆகியவற்றின் நலனுக்காக, தொகை முழுமையாக விதிகளின் படி செலவிடப்பட்டது.

திருக்குறள் பகுதி
குறள் எண் : 484 பொருட்பால் காலமறிதல் அதிகாரம்
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.
விளக்கம்
(செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.